கழக ஊழியர் சங்க மாநாடு

img

காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 38 ஆவது கிளை மாநாடு, கிளைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.